பள்ளி சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை ராயப்பேட்டையில், அரசுப் பள்ளி சிறுவர்களுக்கு இனிப்பு வழங்கி, முதலமைச்சர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அந்த காட்சிகளை பார்க்கலாம்....