ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் - ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஈபிஎஸ்

Update: 2025-02-24 07:06 GMT

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளையொட்டி , சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்...

Tags:    

மேலும் செய்திகள்