ராமேஸ்வரத்தில் எம்.பி கனிமொழியுடன் மக்கள் எழுப்பிய கண்டன கோஷம் - பரபரப்பு காட்சிகள்

Update: 2025-02-16 06:27 GMT

ராமேஸ்வரத்தில் எம்.பி கனிமொழியுடன் மக்கள் எழுப்பிய கண்டன கோஷம் - பரபரப்பு காட்சிகள்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர் தாக்குதல்

தடுக்க தவறியதாக மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கனிமொழி எம்.பி., தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம்

கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்பு கொடியை கையில் ஏந்தியும் கண்டன கோஷம்

Tags:    

மேலும் செய்திகள்