"கவலை அளிக்கிறது" - திருமாவளவன் வெளியிட்ட வீடியோ

Update: 2025-06-24 13:40 GMT

"சமூகநீதி அரசியல் சிதைந்து போகுமோ?"

தமிழ்நாடு மடைமாற்றம் செய்யப்படுவதாக வேதனை தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சமூகநீதி அரசியல் சிதைந்து போகுமோ? என கவலை அடைந்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், வெறும் அரசியல் ஆதாயத்திற்காக இந்து அமைப்புகளை அ.தி.மு.க தோளில் தூக்கி சுமப்பதாக விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்