நடுங்கவிட்ட சூட்கேஸில் இருப்பது யார்..? கடைசி கட்ட வாக்குப் பதிவிற்கு முன் மிரட்ட வரும் ஒரிஜினல் புயல்.. இந்தியாவை உலுக்கிய கோர கொலை

Update: 2024-05-25 03:44 GMT

பாஜகவா? அல்லது திரிணாமுல் காங்கிரசா? என மேற்குவங்க தேர்தலில் அரசியல் புயல் வீசிக் கொண்டிருக்கும் நேரத்தில் நிஜ புயல் தாக்க வருகிறது. இதைப் பற்றியும்.... அரசியல் களத்தை அதிர வைத்திருக்கும் வெளிநாட்டவரின் கொடூர கொலை குறித்தும் விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்

Tags:    

மேலும் செய்திகள்