ஜெ., மோடி, அண்ணாமலை - "நன்றிகள் ஆயிரம்..." - திரும்பி பார்க்க வைத்த போஸ்ட்
ஜெ., மோடி, அண்ணாமலை - "நன்றிகள் ஆயிரம்..." - திரும்பி பார்க்க வைத்த போஸ்ட்
பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள போஸ்டில், பிரதமர் மோடி, அண்ணாமலை ஆகியோரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஜெயலலிதாவை வணங்கும் வகையில் புகைப்படத்தை பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், நன்றிகள் ஆயிரம் என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.