தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு..! அண்ணாமலை பரபரப்பு ட்வீட் | Annamalai | BJP
திருவள்ளூரில் அமைச்சர்கள் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் தொடங்கியது கண்டிக்கத்தக்கது என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இருமொழிக் கொள்கை என்ற பெயரில், தமிழ் மொழியை வியாபாரமாகவும் அரசியல் செய்யவும் மட்டுமே திமுக பயன்படுத்தி வருவதாகவும், இது Drama Model என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.