"கூட்டணியா.. தனித்தா..?" - அறிவித்த ராமதாஸ்

Update: 2025-05-16 07:50 GMT

/பா.ம.கவில் கோஷ்டி மோதல் இல்லை- ராமதாஸ்/2026 தேர்தல் மற்றும் கட்சி பணிகள் குறித்து அறிவுரை வழங்க உள்ளேன் - ராமதாஸ்/50 தொகுதிகளில் பா.ம.க வெற்றி பெற யோசனை சொல்லப்போகிறேன்- ராமதாஸ்/"தனியாக நின்றாலும் 50 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்"/"கூட்டணியில் போட்டியிட்டால் அதிகம் வெல்வோம்...நிச்சயம் கூட்டணி உண்டு"/

Tags:    

மேலும் செய்திகள்