AIADMK | Jayakumar அதிமுக எடுத்த முடிவு - ஜெயக்குமார் பேச பேச உற்று கவனித்த முதல்வர்
தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்திற்கு அ.தி.மு.க ஆதரவு அளித்துள்ளது. தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் தொகையை குறைத்த தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பாதிக்காத வகையில் தொகுதி மறுசீரமைப்பு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.