Jagan Mohan Reddy Accident | ஜெகனுக்கு மாலை போட வந்த தொண்டர் ஜெகன் காரிலே சிக்கி கோர மரணம்
ஜெகன்மோகன் கார் ஏறி தொண்டர் உயிரிழப்பு - கோர காட்சி
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சென்ற கார் டயரில் சிக்கி கட்சி தொண்டர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.