மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-05-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-05-23 08:31 GMT

குற்றால அருவியின் மேல் பகுதியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குழு ஆய்வு....

வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக ஆயுதப்படை பயிற்சி காவலரிடம் விசாரணை....

தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றியவை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்...

பிரதமர் மோடியின் டெம்போ அதானிகளுக்கு மட்டுமே சேவை செய்யும்....

தன்னை கடவுளின் அவதாரம் என்று பிரதமர் மோடி பேசியிருப்பது, கேலிக் கூத்தான விஷயம்....

பாஜக அலுவலகத்தை முற்றுகையிட வருபவர்களுக்கு சாப்பாடு தருவோம் என்று கூறிய அண்ணாமலை....

Tags:    

மேலும் செய்திகள்