இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (31-01-2024) | 11PM Headlines | Thanthi TV | Today11pm headlines

Update: 2024-01-31 17:50 GMT

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5வது முறையாக சம்மன்.........

4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், மீண்டும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை........

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அதிரடி கைது....

நிலமோசடி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை.....ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்த நிலையில், புதிய முதலமைச்சராகிறார் சம்பாய் சோரன்....

41 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஜார்க்கண்ட் அமைச்சர் பன்னா குப்தா அறிவிப்பு....

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்.....

பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு..... 


Tags:    

மேலும் செய்திகள்