இன்றைய தலைப்புச் செய்திகள் (17-01-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

Update: 2024-01-17 14:06 GMT

"ஜன.24ல் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் திறப்பு"

அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம், வரும் 24ம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

இதுவரை தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற ஐல்லிக்கட்டு போட்டியை 3 லட்சம் பேர் பார்த்துள்ளதாகவும் பெருமிதம்...

ஈரோடு பூங்காவில் பெண்கள் உற்சாகம்

ஈரோடு வ.உ.சி பூங்காவில் காணும் பொங்கலையொட்டி பெண்களுக்கு மட்டுமே அனுமதி...

ஆடல், பாடலுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய பெண்கள்...-

நீர்வீழ்ச்சிகளில் அலைமோதிய கூட்டம்

குமரி மாவட்டம் திற்பரப்பு அருவி, நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவி, தென்காசி மாவட்டம் குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்...

வெளிமாவட்டங்களில் இருந்து குவிந்த பொது மக்களால் களை கட்டிய நீர்வீழ்ச்சிகள்...

பிச்சாவரத்தில் உல்லாச படகு சவாரி

கடலூர் சில்வர் கடற்கரையில் காணும் பொங்கலையொட்டி ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்...

கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தில் உல்லாசமாக படகு சவாரி செய்து, அலையாத்தி காடுகளை கண்டு ரசிப்பு...

உலக சாம்பியனை வீழ்த்தி முதலிடம் பிடித்த பிரக்ஞானந்தா

சர்வதேச செஸ் தொடரில் உலக சாம்பியனை வீழ்த்தினார், தமிழக வீரர் பிரக்ஞானந்தா....

இந்திய செஸ் வீரர்கள் பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்தை முந்தி முதலிடம் பிடித்து சாதனை...

Tags:    

மேலும் செய்திகள்