ஜஸ்டின் பீபர் - ஹெய்லி ஜோடியின் வைரல் பதிவு

Update: 2024-05-10 08:57 GMT

உலகப் புகழ்பெற்ற பாப் பாடகர் ஜஸ்டின் பீபர், தனது மனைவி ஹெய்லி கர்ப்பம் தரித்திருப்பதை மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்... இருவருக்கும் கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்ட நிலையில், இத்தம்பதி தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், தங்கள் முதல் குழந்தை வருகையை, திருமண நிகழ்வு போல் போட்டோ ஷூட் நடத்தி ஜஸ்டின் பீபர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்