Tirupati | Tirumala | திருப்பதி நெய் விவகாரம்.. அதிமுக்கிய பிரமுகரை.. சுத்துப்போட்ட பவன் கட்சியினர்
திருப்பதி லட்டு பிரசாத நெய் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜரான தேவஸ்தான முன்னாள் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் பல்வேறு கிடுக்குப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது...