Sivagangai Bus Accident | PM Modi | சிவகங்கை கோர விபத்து.. வருத்தத்தோடு அறிவிப்பு வெளியிட்ட பிரதமர்
சிவகங்கை பேருந்து விபத்து - பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
சிவகங்கை, கும்பங்குடியில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.