பூமி திரும்பிய சுபான்ஷு சுக்லா கேக் வெட்டி கொண்டாட்டம்

Update: 2025-07-16 02:06 GMT

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பூமிக்கு திரும்பியதை அவரது பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடினர். லக்னோவில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர் கேக் வெட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சுபான்ஷு சுக்லாவின் பெற்றோருக்கு கேக்கை ஊட்டி உற்சாகம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்