விடாமல் துரத்திய தெரு நாய்கள்… பயந்து பதுங்கிய புள்ளிமான் வெளியான அதிர்ச்சி CCTV காட்சி

Update: 2025-04-27 09:08 GMT

கேரள மாநிலம் வயநாடு அடுத்த சுல்தான்பத்தேரி பகுதியில் தெரு நாய்கள் துரத்திய புள்ளிமான் ஒன்று உயிருக்கு பயந்து அருகில் இருந்த துணிக்கடைக்குள் தஞ்சம் அடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர் அங்கு வனத்துறை ஊழியர்கள் புள்ளி மானை வலை வைத்து பிடித்து சென்றனர். தற்போது, தெரு நாய்கள் புள்ளிமானை துரத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்