பயங்கர தீ விபத்து.. உயிரை கையில் பிடித்து ஓடிய மக்கள் - வெளியான அதிர்ச்சி காட்சி

Update: 2025-04-12 03:38 GMT

சூரத்தின் வெசு பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து அடுத்தடுத்த தளங்களுக்கு பரவியதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிரே தான் குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவியின் வீடும் அமைந்துள்ளதால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குஜராத் உள்துறை அமைச்சர் பணிகளைப் பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்