Ragging Fight | Karnataka | உச்சக்கட்ட ராகிங் கொடுமை.. கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ
பெங்களூருவில் ராகிங் கொடுமை - சீனியர் மாணவர்கள் கைது
பெங்களூருவில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில், ஜூனியர் மாணவர்களை ரேகிங் செய்து தாக்கிய புகாரில், 3 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிகரெட், மதுபானம் வாங்கி வர மறுத்த ஜூனியர் மாணவர்களையும், தட்டிக் கேட்ட கல்லூரி ஊழியரையும் சீனியர் மாணவர்கள் உருட்டுக் கட்டை மற்றும் கற்களால் தாக்கியுள்ளனர்.