Heavy snowfall | கடும் பனிப்பொழிவு - சிக்கி தவித்த 12 பேர்.. அதிர்ச்சி காட்சி
கடும் பனிப்பொழிவு - மலைப்பகுதியில் சிக்கியவர்கள் மீட்பு
ஜம்மு காஷ்மீரில், உதம்பூர் மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்தவர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர்... குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் சிக்கிய நிலையில், மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது...