புனே - குடியிருப்பு வளாகத்தில் கார் மோதி 5 வயது சிறுவன் பலி

Update: 2026-01-24 06:46 GMT

மகாராஷ்டிர மாநிலம் புனேயில், குடியிருப்பு வளாகத்தில் கார் மோதி ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

புனேயில் உள்ள லோனி கல்போர் என்ற பகுதியில் குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு நிஷ்கர்ஷ் அஸ்வத் என்ற 5 வயது சிறுவன், ஸ்கேட்டிங் சைக்கிள் விளையாடிக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த கார் மோதியது. இதில் சிறுவன் உயிரிழந்த நிலையில், கார் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்