Uttar Pradesh | Attack | கல்யாண ஊர்வலத்தில் உருட்டுக்கட்டை.. திடீரென உள்ளே புகுந்து அடித்த கும்பல்
உத்தரபிரதேசத்தில் திருமண ஊர்வலத்தில் உருட்டு கட்டையால் தாக்குதல் - பரபரப்பு
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில் திருமண ஊர்வலத்தில் புகுந்து உருட்டு கட்டையால் தாக்குதல் நடத்திய நபர்களால் பரபரப்பு.