Kerala | போக்சோ வழக்கில் கைதான கொடூரன்.. ஹாஸ்பிடல் கண்ணாடியை உடைத்தால் பரபரப்பு வீடியோ

Update: 2026-01-24 09:08 GMT

போக்சோ வழக்கில் கைதாகி, கண்ணூர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர், அங்குள்ள கண்ணாடியை அடித்து உடைத்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்