Car | Viralvideo | Kerala | டிரைவரே இல்லாமல் தானாக பின்னால் வந்த கார் - பிடிங்க.. பிடிங்க..
திடீரென்று பின்னோக்கி நகர்ந்த கார் - வைரல் வீடியோ
கேரள மாநிலம் கோட்டயம் அருகே சாலையின் அருகே நிறுத்தப்பட்ட கார் திடீரென்று தானாக பின்னோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது....
ஆலும்தரா என்ற பகுதியில் ஒருவர் தனது காரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். அப்போது, நிறுத்தப்பட்ட கார் திடீரென தானாக பின்னோக்கி நகர்ந்தது. சாலையின் ஒரு புறத்திலிருந்து, மறுபுறத்திற்குச் சென்று கார் நின்றது. கார் பின்னோக்கி நகர்ந்த போது அவ்வழியாக வந்தவர்கள் மீது அதிர்ஷ்டவசமாக மோதாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.