JUSTIN | Putin | ''முழு ஆதரவு இந்தியாவுக்கே..'' | மோடிக்கு போன் போட்ட புதின் | கதிகலங்கும் பாக்
பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து உரையாடிய ரஷ்ய அதிபர் புதின். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு - புதின். “பஹல்காம் தாக்குதலில் அப்பாவி உயிர்கள் பலி“ -புதின் இரங்கல். “கொடூரமான தாக்குதலுக்குக் காரணமானவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்“ ரஷ்யாவின் 80வது ஆண்டு வெற்றி தின கொண்டாட்டம் - பிரதமர் மோடி வாழ்த்து