பிரபல ஷோரூம்-ல் கொள்ளை... லாக்கரையே தூக்கிச்சென்ற மர்ம நபர்கள் - பரபரப்பு காட்சி

Update: 2025-06-03 13:05 GMT

திருப்பதியில் கார் ஷோரூமில் விற்பனையாளரை கட்டிப்போட்டு பணம் இருந்த லாக்கரை கொள்ளையர்கள் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்