#BREAKING || நடுவானில் பழுது... பலத்த சத்தத்துடன் விழுந்து நொறுங்கிய விமானம் - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-03-12 10:26 GMT
  • ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியது
  • பயிற்சியின் போது விழுந்து நொறுங்கிய விமானப்படையின் இலகுரக தேஜஸ் போர் விமானம் 
  • விபத்தின் போது விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேறிய விமானி
  • விழுந்து நொறுங்கிய விமானப்படை விமானம்
Tags:    

மேலும் செய்திகள்