காட்டுத்தீயாய் பரவும் "ஆபாச வீடியோ வழக்கு.." கர்நாடகா எம்எல்ஏ சொன்ன பகீர் தகவல்கள்

Update: 2024-04-30 03:31 GMT

கர்நாடகாவில் பிரஜ்வல் ரேவன்னாவின் ஆபாச வீடியோ வழக்கு என்பது, அரசியல் சூழ்ச்சி என, அவரது தந்தையும் எம்எல்ஏவும் ஆன ரேவண்ணா கூறியுள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்