20 மணி நேர பயணத்திற்கு சாதாரண பேருந்து ஏற்பாடு - ஈரானில் இருந்து திரும்பிய மாணவர்கள் ஆதங்கம்
20 மணி நேரம் பயணத்திற்கு சாதாரண பேருந்து ஏற்பாடு - "டெல்லியில் இருந்து காஷ்மீர் செல்ல சொகுசு பேருந்துகள் கூட இல்லையா?" - ஈரானில் இருந்து திரும்பிய மாணவர்கள் ஆதங்கம்
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களில் சிலர் டெல்லியில் இருந்து காஷ்மீர் செல்லும் நிலையில் சாதாராண பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அதில் பயணிக்க தயக்கம் காட்டினர்... இதையடுத்து மாணவர்களுக்கு படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ரமேஷ்குமார் வழங்கிட கேட்கலாம்...