Breaking | Kerala Harassment | பாலியல் வழக்கில் தீர்ப்புக்கு பின் முதன்முறையாக மனம் திறந்த நடிகை
பாலியல் வழக்கில் தீர்ப்பு ஆச்சரியப்படுத்தவில்லை - கேரள நடிகை
2017ல் கேரள நடிகை கூட்டு பாலியல் வன்கொடுமை - தீர்ப்பு ஆச்சர்யப்படுத்தவில்லை என நடிகை ஆதங்கம் நடிகை வன்கொடுமை வழக்கில் 6 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த எர்ணாகுளம் நீதிமன்றம்/என்னை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஆச்சர்யப்படுத்தவில்லை - கேரள நடிகை /இந்திய நாட்டில் எல்லா குடிமக்களும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதில்லை - கேரள நடிகை/வழக்கு நடந்த நீண்ட பயணத்தில் என்னுடன் உறுதியாக நின்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் - கேரள நடிகை