நடிகை பார்வதி நாயரின் "உன் பார்வையில்" திரைப்படம் ஓடிடியில் வெளியீடு
நடிகை பார்வதி நாயர் நடிப்பில் உருவாகியுள்ள "உன் பார்வையில்" திரைப்படம், வருகிற 19ம் தேதி ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளது. திரில்லர் ஜானராக உருவாகியுள்ள இப்படத்தில், பார்வையற்ற பெண்ணாக பார்வதி நாயர் நடித்துள்ளார். கணவர் மற்றும் இரட்டை சகோதரிகளின் மர்மமான மரணங்களைத் தொடர்ந்து, உண்மையை தேடும் கதாநாயகியின் பயணம் தான் படத்தின் மையக்கதையாக உள்ளது.
Next Story
