காந்தாரா சாப்டர் 2 பட காட்சி - தத்ரூபமாக நடித்து அசத்திய சிறுவன்

x

காந்தாரா படத்தில் வரும் இந்த ஆக்ரோஷமான காட்சியை தத்துருவமாக நடித்து சிறுவன் ஒருவன் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.. காந்தாரா திரைப்படத்தில் நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி, பஞ்சுருளி சுவாமி அருள் வந்தது போல், ஆக்ரோஷமாக நடித்த காட்சி ரசிகர்களை வியக்க வைத்தது. அதேபோல் தற்போது அதை காட்சியை சிறுவன் தத்துருவமாக நடித்துள்ளார்.. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி காண்போரை வியப்படைய செய்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்