Messi in Mumbai ``தண்ணீர் பாட்டில் எடுத்து வர கூடாது’’ - மெஸ்ஸி ரசிகர்களுக்கு அறிவுறுத்தல்
மும்பையில் மெஸ்ஸியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு
கொல்கத்தாவில் கலவரம் வெடித்ததை தொடர்ந்து, மும்பையில் மெஸ்ஸியின் நிகழ்ச்சிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது...
தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன...