Sabarimalai Ayyappan Dharisanam | ``சுவாமியே..'' - கொட்டும் மழையிலும் விடாமல் `சரண கோஷம்’

Update: 2025-12-14 03:38 GMT

கொட்டும் மழையிலும் சரண கோஷத்துடன் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம். கேரளா சபரிமலையில் நேற்று இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. கொட்டும் கனமழையிலும் சரண கோஷத்துடன் ஐய்யப்ப பக்தர்கள் இருமுடியுடன் 18 ஆம் படி ஏறி ஐயப்பனை வழிபட்டனர். இரவு 8 மணிக்கு பெய்த மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்தது. இதுவரை நடை திறக்கப்பட்டதிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்