Kerala| congress |ஆத்திரத்தில் அரிவாளுடன் காங்.தொண்டர்கள் வீடு புகுந்து தாக்குதல்..கேரளாவில் பதற்றம்
ஆத்திரத்தில் அரிவாளுடன் காங். தொண்டர்கள் வீடு புகுந்து தாக்குதல்.. கேரளாவில் பதற்றம்
உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் கண்ணூரில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வன்முறை - 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு. கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் கண்ணூரில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குபதிவு செய்யபட்டுள்ள நிலையில், பதற வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது...