Sabarimala Ayyappan Temple | இனி சபரிமலைக்கு இத்தனை பேர் மட்டும் தான் அனுமதி - இன்று முதல் மாற்றம்
சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக, வரும் 24ஆம் தேதி வரை தினமும் 75 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது...