பாஜகவால் வேலைவாய்ப்பை வழங்க முடியாது..? பிரியங்கா காந்தி | modi

Update: 2024-03-28 02:09 GMT

நாட்டில் படித்த வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். பா.ஜ.க.வால் வேலைவாய்ப்பை வழங்க முடியாது என்பதை இளைஞர்கள் நன்றாக புரிந்து வைத்திருப்பதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்