வீணாக வெளியேறிய பல லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

Update: 2025-06-01 11:39 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறியது...

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் காமேஷ்வரன் வழங்கிட கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்