உத்தரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்தில் கல்வி நிலையத்தில் கழிவுநீர் தொட்டி வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கட்டடத்தில் அடித்தளத்தில் அமைந்துள்ள செப்டிக் டேங்கில் செறிவூட்டப்பட்ட மீத்தேன் காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் தகவல் வெளியாகியுள்ளது.