பெண்கள் மட்டும் இழுக்க பிரம்மாண்ட தங்கத்தேரில் வலம் வந்த மலையப்ப சுவாமி-வானை பிளந்த கோவிந்தா கோஷம்

Update: 2023-09-23 12:23 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், 6 ஆம் நாளில் தங்க தேரோட்டம் நடைபெற்று வருகிறது... அதனை காணலாம்

Tags:    

மேலும் செய்திகள்