சென்ற மாதம் Law College.. இப்போது IIM Campus.. கொல்கத்தாவில் தொடரும் கொடூரங்கள்..
சென்ற மாதம் Law College.. இப்போது IIM Campus.. கொல்கத்தாவில் தொடரும் கொடூரங்கள்..
கொல்கத்தாவில் உள்ள கல்வி கூடங்கள்ல அடுத்தடுத்து நிகழ்ந்து வரக்கூடிய பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெற்றோர்கள் மனசுல அச்சத்த விதைச்சிருக்கு.
சென்ற மாதம் தான் சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்குள்ளான நிலையில, அடுத்ததா பிரபலமான IIM கேம்பஸ் உள்ளயே நடந்திருக்கு இந்த படுபயங்கரம்...