Kerala | ரூ.6.5 கோடி உயர்ரக கஞ்சா; ஏர்ப்போர்ட்டில் பார்த்து அதிர்ந்த அதிகாரிகள்

பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6.5 கோடி மதிப்பிலான கஞ்சா;

Update: 2025-11-04 10:41 GMT

பாங்காக்கில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது...

வயநாடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமது என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இந்த கஞ்சா சிக்கியது...

2 வாரங்களுக்கு முன்பு இவர் முதலில் வியட்நாமுக்கும் பின்னர் பாங்காங்கிற்கும் சென்றுள்ளார்... அங்கிருந்து திரும்பி வரும்போது கஞ்சாவுடன் வந்திருந்த நிலையில் அவரை கைது செய்ததோடு அவரிடமிருந்த கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்