Kerala Flood | ஆக்ரோஷமாக ஓடும் பேய் வெள்ளம்.. அடித்துச் செல்லப்பட்ட வேன் - திக்..திக்..காட்சி
கேரள மாநிலம் இடுக்கியில் பெய்த கனமழையால், ஆம்புலன்ஸ் வாகனம் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..