எகிறிய ராட்சத அலை... வீட்டுக்குள் புகுந்த கடல் நீர் - தண்ணீருக்குள் தவிக்கும் மக்கள்

Update: 2024-03-31 15:41 GMT

குமரி மாவட்டம் இரையுமன்துறை கடற்கரை பகுதியில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு குடியிருப்பு பகுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்