JUSTIN || "ஷாக்கில் அனுபமா.." 20 வயது தமிழக பெண்ணா இந்த காரியத்தை செய்தது

Update: 2025-11-09 04:58 GMT

"இன்ஸ்டாவில் அனுபமா மார்பிங் படங்கள் - குற்றவாளி கண்டுபிடிப்பு"/இன்ஸ்டாகிராமில் நடிகை அனுபமா குறித்து அவதூறு, மார்பிங் படங்கள் வெளியான விவகாரம்/பல போலி கணக்குகளை தொடங்கி நடிகை அனுபமா குறித்து அவதூறு - காவல்துறை/"போலி கணக்குகளை தொடங்கியது தமிழகத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண்" /மார்பிங் படங்களை உருவாக்கியவரை கண்டுபிடித்த கேரள சைபர் கிரைம் போலீசார்/குற்றவாளி மீது சட்டரீதியான நடவடிக்கை தொடக்கம் - அனுபமா அறிக்கை/சைபர் தொல்லை தண்டனைக்குரிய குற்றம் என அனுபமா எச்சரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்