WorldCupChampions | டெல்லியில் கால் வைத்ததும் செம VIBE.. குத்தாட்டம் போட்டு, கேக் வெட்டி Celebration
இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் கேக் வெட்டி மகிழ்ச்சி
தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப்பை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் மகளிர் அணிக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பார்ட்டியில் வீராங்கனைகள் கேக் வெட்டியும், உற்சாகமாக ஆட்டம் போட்டும் மகிழ்ந்தனர்.