உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் துர்கா பூஜையை ஒட்டி வைக்கப்பட்டுள்ள பந்தலில், அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக படங்கள் வைக்கப்பட்டுள்ளன.. புதிய வரி விதிப்பு என்னும் அரக்கனை துர்கா தேவி வதம் செய்வது போல் வைக்கப்பட்டுள்ள படம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது...