Hindi Mandatory | 3வது மொழியாக இந்தி கட்டாயம் - திடீர் அறிவிப்பால் வடக்கே வெடித்த சர்ச்சை

Update: 2025-06-18 06:47 GMT

மகாராஷ்டிராவில் 3வது மொழியாக இந்தி கட்டாயம் என அறிவிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்றாவது மொழியாக ஹிந்தி இருக்கும் எனவும் ஹிந்தியை தவிர வேறு ஏதேனும் ஒரு மொழியை மாணவர்கள் கற்க விரும்பினால் குறைந்தபட்சம் 20 மாணவர்கள் இருக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்