வெளுத்தெடுத்த கனமழை - பேங்க்கிற்குள் புகுந்த மழைநீர்

Update: 2025-04-06 03:42 GMT

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால், தனியார் வங்கிக்குள் மழைநீர் புகுந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், தனியார் வங்கிக்குள் தண்ணீர் புகுந்த‌தால், வங்கி பணிகள் தடைப்பட்டன. இதையடுத்து, தீயணைப்புத் துறையினர், ஜெனரேட்டர் மோட்டார் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்